MHM NIMZATH
27.07.2010


இந்த தலைப்பு Pen Drive வுக்கு Password கொடுப்பது அல்ல.Pen Drive வுக்குல் இருக்கும் File களுக்கு Password கொடுப்பது , எந்த கணினியிலும் உங்கள் Pen drive வை செலுத்தினாலும் உங்கள் Password இல்லாமல் உங்கள் File களை ஒருவரும் ஒன்றும் செய்துவிட முடியாது(Format பன்னுவதை தவிர)

உங்கள் Pen Drive வை உங்கள் நண்பர்களிடம் சில வேளை கொடுக்கும் போது அதில் உங்களுடைய முக்கியமான தகவல்கள் இருக்கின்றன என வைத்து கொள்வோம்.அந்த தகவல்களை அவர்கள் Copy செய்து கொண்டால் அது உங்களுக்கு தெரியாது தானே அல்லது அந்த தகவல்களை அவர்கள் பார்க்க கூடாது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம்,அப்படியான சந்தர்ப்பத்தில் தான் இது உங்களுக்கு உதவும்.

இதற்கு Folder Lock என்கின்ற மென்பொருள் உண்டு முதலில் Download செய்து கொள்ளுங்கள்.

01.Download செய்த Software ஐ Install செய்யவும்.
02.Folder Lock ஐ Open செய்யவும்.
03.இவ்வாறு தோன்றும்,Login என்ற Button ஐ Click செய்யவும்.
04.User ID மற்றும் Password என்பவற்றை கொடுத்து Ok Button ஐ Click செய்யுங்கள்.
05.Exit Button Click செய்து, மீண்டும் Folder Lock ஐ Open செய்யுங்கள்.
06.close Button ஐ Click செய்யுங்கள்.
07.Ok Button ஐ Click செய்யுங்கள்.
08.நீங்கள் உங்கள் Pen Drive வுக்கு வழங்க நினைக்கும் Password ஐ கொடுத்து Set என்ற Button ஐ செய்யுங்கள்.
09.உங்கள் Password ஐ மீண்டும் ஒரு முறை கொடுங்கள்.
11.Browse Button ஐ Click செய்யுங்கள்.
12.Portable Disk என்பதை Click செய்யவும்.
13.Next Button ஐ Click செய்யவும்.
14.உங்கள் Pen drive ஐ Select செய்து,Tick செய்து Move It என்பதை Click செய்யுங்கள்.
15.பின்னர் இந்த செய்தி தோன்றும்.
16.Folder Lock ஐ Exit செய்துவிட்டு ,உங்கள் Pen Drive வுக்குல் இருக்கும் Folder Lock ஐ Open செய்யுங்கள்.
17.password ஐ கொடுத்து Open செய்து கொள்ளுங்கள்.

18.இப்போது உங்களுடைய File களை பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு Folder திறக்கும்,நீங்கள் பாதுகாப்பாக வைக்க நினைக்கம் அனைத்து File களையும் அதில் போட்டு வைத்து விட்டு, Folder ஐ Close பன்னுங்கள்.
19.Folder Locker ஐ Exit செய்யவும்,பிறகு உங்களுடைய File களை என்னமாதிரியான பாதுகாப்பாக வைக்க வைக்க வேண்டும் என நினைக்கின்றீர்களோ அதை தெரிவு செய்யவும்.
குறிப்பு : தயவு செய்து "Exit" என்ற Button ஐ Click செய்ய வேண்டாம்,ஏனெனில் உங்களுடைய File களை பாதுகாப்பாக வைத்திருக்கும் Folder எல்லோரும் பார்க்க கூடியதாக போய்விடும்.


4 comments Blogger 4 Facebook

  1. அனைவருக்கும் பயன்படும் அருமையான குறிப்பு. புதிதாக தளத்தினை ஆரம்பித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    கொல்வின்
    இலங்கை

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ள தகவல்கள்...

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல் ,நன்றி ....

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல்கள்...

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top