Microsoft Windows ஆனது இன்று அனைவராலும ் பயன்படுத்தப்படும் ஒரு  Operating System ஆகும். இது எப்போது உங்களது கணினியல் install செய்யப்பட்டது என்பதை எவ்றாறு அறிந்து கொள்வது என்று இன்று பார்போம்.




முதலில் Start Menu இற்கு சென்று CMD என டைப் செய்து Command Prompt இனை Open செய்து கொள்ளுங்கள்.



அதனைத்தொடர்ந்து systeminfo|find /i "original" என டைப் செய்து Windows Install செய்யப்பட்ட திகதியை அறிந்து கொள்ளுங்கள்.


பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top