இலங்கையில் தகவல் தொழில்நுட்ப மாதாந்த சஞ்சிகைகள் வெளியாவது மிக குறைவு.அப்படி ஒரு சில சஞ்சிகைகள் வெளிவந்தாலும் அது நாடு பூராவும் கிடைப்பதில்லை.நாடுபூராகவும் வெளியாகும் சஞ்சிகைகள்   உரிய நேரத்தில் (ஜூன் மாத சஞ்சிகை ஜூலை மாதம்தான் பெற்றுக்கொள்ள முடியும்) பெற்றுக்கொள்ளாத நிலைதான் இன்று நமது நாட்டில் காணப்படுகிறது.


சரி விடுங்க, இன்றைய பதிவுக்கு வருவோம்.

Dialog மூலமாக நாங்கள் ஒரு சேவையை வழங்குகிறோம்.அதை அறிமுகப்படுத்துவதற்காகவே இந்த பதிவு


எமது சேவையில்...

 • தினமும் ஒரு இணையத்தளம் (Website) பற்றிய தகவல்கள் சிறுகுறிப்புடன்
 • IT & GIT , இல் இதுவரைக்கும் நீங்கள் அறிந்து கொள்ளாத பல தகவல்கள்
 • மிக விரைவாக வரும் நவீன தொழில்நுட்ப செய்திகள்
 • புதிதாக வரும் மென்பொருள் (Software)  பற்றிய தகவல்கள்
 • உடனுக்குடன் வரும் விளையாட்டு செய்திகள்
 • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் இடம்பெறும் மிக முக்கியமான செய்திகள் மாத்திரம்
 • பொது அறிவுத்தகவல்கள்

இன்னும் இதுபோன்ற பல தகவல்கள் எமது ஒரே சேவையில் நீங்கள் பெற்றுக்கொள்ள, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்

REG AN  என டைப் செய்து 77010 இற்கு SMS  ஒன்று அனுப்புங்கள்.

Dialog இல் மாத்திரமே பெற முடியும் (மிக விரைவில் Airtel,Etisalat,Mobitel,Hutch)


இந்த சேவை தொடர்ந்து இடம்பெற உங்கள் ஆதரவை தாருங்கள்.9 comments Blogger 9 Facebook

 1. எனது பிளாக்கில் post செய்யும் பதிவுகளை எனது நண்பர்களின் செல் போனுக்கு SMS ஆக செல்ல என்ன செய்யவேண்டும்

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. நன்றி. தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் இந்த சேவையை பெற என்ன செய்ய வேண்டும்?

  ReplyDelete
 4. @தமிழார்வன்

  இன்னும் இந்த சேவையை நாம் தமிழ் நாட்டில் வழங்கவில்லை...

  ReplyDelete
 5. SALAM,
  நல்ல முயற்சி தொடருங்கள் .....

  *உங்கள் தளத்தில் FOLLOWER ஆகிவிட்டேன்.......

  எங்க தளத்திற்கும் வாங்க,உறுபினராகுங்கள் ....உங்க கருத்த சொல்லுங்க ......

  புதிய வரவுகள்:வெற்றி....வெற்றி....வெற்றி....!!!,7 வயதில் முஸ்லிம் தீவிரவாதியான சிறுவன்-(photo gallery)www.tvpmuslim.blogspot.com

  ReplyDelete
 6. nanpa ennudaya yahoo mail kku mail wantha athai eppadi phone il alert aaha peralaam?

  ReplyDelete
 7. nanpa ennudaya mail id MFMFIRTHOUS@YAHOO.COM aahum. enakku mail wanthaa eppadi ean phone kku alert aaha peralaam ena thayawu seithu ean mail kku email pannawum please. MFMFIRTHOUS@YAHOO.COM

  ReplyDelete
 8. neengal innum intha sevayai nadaththukireerkala?.
  airtel kkum irunthaal sollunga?

  ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top