Facebook பற்றி சொல்லவே வேண்டாம் நாம் எல்லோரும் அறிந்ததுதான்.Facebook இல் இணையும் போது அதற்கு என்று ஒரு email  திறந்து  அதன் மூலம் Facebook இல் இணைந்து இருப்போம் அல்லது ஏற்கனவே உள்ள email ஐ கொடுத்து இணைந்து இருப்போம் சில நேரங்களில் Facebook இல் உள்நுழையும் போது இந்த  email ID  ஐ நாம் மாற்ற நினைக்கலாம்.இவ்வாறு மாற்றுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கலாம் அதை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை..மாற்ற  நினைப்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் இந்த பதிவு......


சரி இந்த Login ID  ஐ மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.முதலில் Facebook இற்கு சென்று உள்நுழைந்து கொள்ளுங்கள்.பிறகு




தற்போது உள்ள password ஐ கொடுக்கவும் (வேறு password ஐ கொடுக்க வேண்டாம்....நீங்கள் log in செய்த அதே password ஐ வழங்கவும்)


புதிதாக சேர்த்துக்கொண்ட மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்துவதற்கான இணைப்பு அனுப்பி வைக்கப்படும்.அதை திறந்து உறுதி செய்து கொள்ளவும்.இதற்கு உங்கள் மின்னஞ்சல் கணக்கில் உள்நுழைந்து



இப்போது FB இல் நீங்கள் புதிதாக இணைத்துக்கொண்ட மின்னஞ்சல் முகவரி இருப்பதை காணலாம்

இதை Login ID  ஆக மாற்றுவதற்கு



அவ்வளவுதான்..... log out செய்த பின் உங்கள் புதிய email மற்றும் பழைய password ஐ கொடுத்து உள்நுழையுங்கள்.பழைய  email  மற்றும் பழைய password ஐ கொடுத்தால் உள்நுழைய முடியாது என்பதை கவணத்தில் கொள்ளவும்.

2 comments Blogger 2 Facebook

  1. hi
    thanks for it. seriously i thought to change my id.ithanai ethanai murai payan paduthalam

    ReplyDelete
  2. @Maya
    பதில் தெரியாது இருந்தாலும் நான் இதுவரைக்கும் 3 முறை மாற்றி இருக்கிறேன்.

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top