Facebook இல், Fan Page வைத்திருப்பவர்களுக்கு ஒரு பயனுள்ள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Comment மூலம் கேள்வி கேட்டால் Reply பன்னும் வசதியே அது. Facebook Page இல் யாராவது Comment மூலம் கேள்வி கேட்டு இருந்தால், அவருக்கு பதில் வழங்க அவரின் பெயரை டைப் செய்த பின்னரே அனைவரும்  பதில் வழங்கி வருகிறார்கள்.ஆனால் இந்த புதிய வசதி மூலம் இனி அப்படி செய்ய வேண்டிய தேவையில்லை! 



இதை உங்கள் Page இல் செயற்படுத்தி கொள்வதற்கு,
(உங்கள் Page இற்கு சென்றாலே கீழ் உள்ள செய்தி தோன்றும் அதன் மூலமும் செயற்படுத்த முடியும்.அப்படி அந்த செய்தி கிடைக்காதவர்கள் இந்த முறையை பின்பற்றவும்)


Edit Page >> Manage Permissions


Allow replies to comments on my Page என்பதற்கு டிக் செய்து விட்டு Save செய்து விடுங்கள்.













0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top