நாம் ஏற்கனவே பார்த்த முறைகளைவிட,  இந்த DC Unlocker மென்பொருளை பயன்படுத்தி Unlocking  செய்வது உங்களுக்கு மிக மிக எளிதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

இந்த மென்பொருளை பயன்படுத்தி எப்படி ஒரு Dongle இனை Unlocking செய்வது என்று பார்ப்போம்.என்னிடம் தற்போது இருப்பது ZTE , Dongle (Model :  MF100) இதை எப்படி Unlocking செய்வது என்று சொல்லுகிறேன்.


01.இங்கு சென்று DC Unlocker இனை Donwload செய்து கொள்ளுங்கள்.

http://www.mediafire.com/download.php?i44h2632c84r2xi 

or

http://dl.dropbox.com/u/53992679/DC%20Uclocker.rar

02.DC Unlocker இனை Open செய்து,படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்.
நேரம் போதாமையால்த்தான் இது பற்றி எந்தவிதமான விளக்கவும் நான் கூறவில்லை!உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு கேட்கவும்.

இந்த வருடம் (8ம் மாதம்) நான் A/L Exam எழுத உள்ளேன்.அதனால்தான் எனது தளத்தில் புதிய பதிவுகள் இடம்பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.நானும் நன்றாக படித்தால்தானே அதை உங்களுக்கும் கற்பிக்க முடியும்.எனது கல்வி அறிவை மேலும் விருத்தி செய்ய இறைவனிடம் நீங்கள் பிராத்தனை செய்யுங்கள்.

என்னிடம் இமெயில் மூலம் கேள்வி கேட்ட நண்பர்களுக்கு நான் இதுவரை எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை.விரைவில் வழங்க முயற்சி செய்கிறேன்.

இனிமேல் என்னை தொடர்பு கொள்ள,

Name : MHM NIMZATH
Skype : nimzath92
Fring : nimzath92
Mobile No : (+94) 0752841617


11 comments Blogger 11 Facebook

 1. தங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/

  வாழ்க தமிழ், வளர்க தமிழ்....

  ReplyDelete
 2. அருமையான பதிவு ...
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  ReplyDelete
 3. friends all Huawei modem unlocker
  it work
  I am using this one
  to a good one
  http://www.mediafire.com/?hnmtrus1z820opo

  ReplyDelete
 4. தேர்வு நன்றாக எழுத உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. எனது புது Dongle MF100. நான் பல முறை Unlock செய்ய முயற்சி செய்து பார்த்தும் Unlock ஆகவில்லை.
  But, Unlock Successful
  என்று Message வரும், ஆனால் Unlock ஆவதில்லை.

  ReplyDelete
 6. any1 want unlock x220d alcatel dongle? contect me mishaakul@gmail.com with IMEI no

  ReplyDelete
 7. Any 1 wanna unlock X220D ALCATEL DONGLE....? contact me ''mishaakul@gmail.com

  ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top