tag:blogger.com,1999:blog-4525906120949529212.post563509558302760826..comments2023-10-30T17:45:24.215+05:30Comments on அறிவின் உச்சக்கட்டம்: சாதாரண Dongle இல் Call Option ஐ கொண்டுவருவது எப்படி?MHM NIMZATHhttp://www.blogger.com/profile/07331242176614645793noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4525906120949529212.post-2944997850047921662011-12-05T20:54:57.435+05:302011-12-05T20:54:57.435+05:30@Nithalதங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க ந...@Nithal

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!MHM Nimzathhttp://www.blogger.com/profile/08435282728933910506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4525906120949529212.post-90698580754944558372011-12-05T20:54:05.516+05:302011-12-05T20:54:05.516+05:30@Nithalதங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க ந...@Nithal

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!MHM Nimzathhttp://www.blogger.com/profile/08435282728933910506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4525906120949529212.post-2823376796049313122011-12-05T20:39:08.154+05:302011-12-05T20:39:08.154+05:30//உங்கள் கடன் அட்டை அல்லது வரவு அட்டையின் பின் புற...//உங்கள் கடன் அட்டை அல்லது வரவு அட்டையின் பின் புறத்தில் உள்ள நம்பருக்கு அழைப்பை மேற்கொண்டு உங்கள் அட்டையை Online இற்கு அக்டிவ் செய்ய சொல்லுங்கள்.அவர் உங்களிடம் சில கேள்விகளை கேட்பார் உதாரணமாக அட்டை இலக்கம் , பெயர் , முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஒரு சில பாதுகாப்பு கேள்விகளும் கேட்பார்கள் ஏன் என்றால் அட்டை உங்களுடயதுதானா? என்பதை சரி பார்ப்பதற்கு உங்கள் தகவல் அனைத்தும் சரி ஆனவுடன் எத்தனை நாளைக்கு அட்டையை Online இல் அக்டிக் செய்ய வேண்டும் என்று கேட்பார்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யுங்கள்.அதிகமாக ஏழு நாட்கள் மாத்திரமே வழங்கப்படும்(Debit card).//

it's very useful to me... ThanksNithalhttp://www.blogger.com/profile/11374477157526893356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4525906120949529212.post-69923037578658674002011-11-27T22:34:59.416+05:302011-11-27T22:34:59.416+05:30Good Post FriendGood Post Friendபொன்மலர்http://www.blogger.com/profile/04898303698495150506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4525906120949529212.post-36427333958329975582011-11-24T18:15:52.694+05:302011-11-24T18:15:52.694+05:30@Writerஇது பற்றி நான் ஏற்கனவே எழுதி விட்டேன்....உங...@Writer

இது பற்றி நான் ஏற்கனவே எழுதி விட்டேன்....உங்கள் பார்வைக்காக இதோ...

உங்கள் கடன் அட்டை அல்லது வரவு அட்டையின் பின் புறத்தில் உள்ள நம்பருக்கு அழைப்பை மேற்கொண்டு உங்கள் அட்டையை Online இற்கு அக்டிவ் செய்ய சொல்லுங்கள்.அவர் உங்களிடம் சில கேள்விகளை கேட்பார் உதாரணமாக அட்டை இலக்கம் , பெயர் , முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஒரு சில பாதுகாப்பு கேள்விகளும் கேட்பார்கள் ஏன் என்றால் அட்டை உங்களுடயதுதானா? என்பதை சரி பார்ப்பதற்கு உங்கள் தகவல் அனைத்தும் சரி ஆனவுடன் எத்தனை நாளைக்கு அட்டையை Online இல் அக்டிக் செய்ய வேண்டும் என்று கேட்பார்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யுங்கள்.அதிகமாக ஏழு நாட்கள் மாத்திரமே வழங்கப்படும்(Debit card).

பிறகு உங்கள் அட்டையை பயன்படுத்தி இணையத்தில் பொருட்கள் வாங்க கூடியதாக இருக்கும்..

உங்கள் வருகைக்கு நன்றி!MHM Nimzathhttp://www.blogger.com/profile/08435282728933910506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4525906120949529212.post-64233027639238622582011-11-23T11:21:38.895+05:302011-11-23T11:21:38.895+05:30என்னிடம் கொமர்ஷல் வங்கி Visa Debit கார்ட் இருக்கின...என்னிடம் கொமர்ஷல் வங்கி Visa Debit கார்ட் இருக்கின்றது. இதன் மூலம் eBay இல் பொருள் ஒன்றை வாங்க முயற்சித்தேன். ஆனால் எனது டெபிட் கார்ட்டை இனையத்தில் அக்டிவ் செய்ய முடியாமல் இருக்கின்றது. எனது கார்ட்டை இனையத்தில் இனைக்க எனது வங்கி அனுமதிக்கவில்லை எனவும். மேலதிக தகவல்களுக்கு வங்கியோடு தொடர்புகொள்ளுமாறு கூறப்படுகின்றது. எனது அட்டையை இனையத்தில் இனைக்க உங்களுக்கு ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்களேன்.Writerhttp://www.blogger.com/profile/05687223710159453446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4525906120949529212.post-990995634361199732011-11-22T22:14:15.642+05:302011-11-22T22:14:15.642+05:30தகவலுக்கு நன்றி!தகவலுக்கு நன்றி!மழைதூறல்http://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4525906120949529212.post-88697443878735726542011-11-21T18:16:58.939+05:302011-11-21T18:16:58.939+05:30நல்ல தகவல் நண்பாநல்ல தகவல் நண்பா"என் ராஜபாட்டை"- ராஜாhttp://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com