Youtube இல் நாம் வீடியோ பார்க்கும் போது நமது Gmail  திறந்து இருந்தால் நாம் என்ன என்ன வீடியோ பார்த்தோம் என்று Youtube தளம்  History இல் சேமித்து வைக்கும்.இதை எப்படி அழிப்பது என்று பார்ப்போம்.

http://www.youtube.com  இற்கு சென்று உங்களுடைய Username மற்றும் Password ஐ கொடுத்து  உள்நுழைந்து கொள்ளுங்கள்.பிறகு படத்தில் உள்ளதை பார்த்து செய்து கொள்ளுங்கள்.


 








1 comments Blogger 1 Facebook

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top