Winrar ஐ பயன்படுத்தி என்ன என்ன செய்யலாம் என்று ஏற்கனவே பார்த்து விட்டோம்(நீங்கள் முதல் முறை இதை படிக்கிறீர்கள் என்றால் இங்கு சென்று இதன் மூலம் என்ன என்ன செய்யலாம் என்று பாருங்கள்).இந்த பதிவு எழுத காரணம் என்ன வென்றால் நான் ஏற்கனவே winrar ஐ பயன்படுத்த என்ன செய்யலாம் என்று கூறிவிட்டேன் ஆனால் winrar மென்பொருளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள  வில்லை அதை தற்போது உங்களுக்கு வழங்குகிறேன்.இதில் Themes , Key எல்லாம் இணைக்கப்பட்டுள்ளது.


   


சரி இன்றைக்கு நம்ம எப்படி winrar இன் Themes   மாற்றுவது என்று பார்ப்போம்.இதனால் SFX Logo, SFX  ஐகன்,.Winrar ஐகன் ,winrar தோற்றம் ....இதனால் மாறும் அழகாகவும் இருக்கும்.எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Winrar software download

இதை இலகுவாக செய்து கொள்ள Themes இன் மீது Double click செய்து install செய்து கொள்ளுங்கள்.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top