mobile phone இற்குறிய ஒரு மிகச்சிறந்த Browser ஆக opera mini காணப்படுகிறது.அதிலும் தற்போது வெளிவந்துள்ள opera mini 5.1 beta 10 பல புதிய வசதிகளுடன் காணப்படுகிறது.இது தமிழ் மொழியையும் ஆதரிக்கின்றது என்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.(தமிழ் மொழியில் உள்ள தளங்களை பார்வை இட வேண்டுமானால் அதில் ஒரு மாற்றம் செய்ய வேண்டும், இதை பற்றி ஏற்கனவே எழுதியதால் இங்கு அதை நான் கூறவில்லை தேவை என்றால் இங்கு சென்று பாருங்கள்)அந்த வசதிகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.




01.வேகமாக open  செய்து கொள்ள முடிதல் -பழையதை விட இது (opera) ஒரு வினாடியில் open ஆகிறது.


02.Number களை Type  செய்யவும் முடியும் - பழையதில் Number களை Type  செய்ய வேண்டுமாயின் ஆங்கில எமுத்துக்குப்பிறகுதான் .Number களை Type   செய்ய முடியும்.(abc, ABC) இது நமக்கு சிரமத்தை ஏற்படுத்தியது ஆனால் இந்த புதியதில் Number களுக்கு என்று வேராக  பிரிக்கப்பட்டுள்ளது(# இனை press  பன்னி மாற்றிக்கொள்ள முடியும்)

03.மிக வேகமாக download செய்து கொள்ள Download manager காணப்படுகிறது-Download செய்யும் போது Pause,Resume செய்யும் வசதி மற்றும் Download செய்த பிறகு அந்த File ஐ open செய்து கொள்ள்ளும் வசதியும் இந்த Download manager  இல் உண்டு.

04.Tab வசதி காணப்படுகிறது- இதன் மூலம் நாம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களை பார்வை இட முடியும்.

05.வேகமாக Browse  செய்து கொள்ளக்கூடிய வசதி .

06.zoom பன்னும் போது ஒரு அழகான effect வழங்கப்பட்டுள்ளது.

07.அழகிய தோற்றம் - பழையதை விட இது அழகாக உள்ளது.

08.Bookmark , save page போன்ற வசதிகளும் கானப்படுகிறது.

இப்படி பல வசதிகளை கொண்ட இந்த opera mini 5.1 beta 10 (அளவு 853 KB)  இனை download செய்ய  உங்கள் mobile phone  இல் இருந்து www.mobilestore.opera.com இங்கு செல்லவும்.இது கன்டிப்பாக  அனைவருக்கும் பிடிக்கும்.உங்கள் phone  இல் பயன்படுத்தி பாருங்கள். நாம் கணினியில் இருந்து  browse செய்வது போன்ற ஒரு உணர்வை தரும்.

1 comments Blogger 1 Facebook

  1. தங்கள் தகவல்களுக்கு நன்றி !

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top