இதற்காக வேண்டிய நிறைய மென்பொருள்கள் இருந்தாலும்,மென்பொருள் இல்லாமல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.எப்படி?என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றியிருக்கலாம்.நமக்கு தெரிந்ததுதான் ஆனால் கொஞ்சம் வித்தியாசம் அவ்வளவுதான்.



 


போல்டரை மறைத்து வைப்பதுதான்.ஆனால் இதை மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது (முடியும் அதைப்பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை) போல்டரை பாதுகாப்பாக (மறைத்து) வைக்க

01.பாதுகாப்பாக வைக்க நினைக்கும் அனைத்து பைல்களையும் ஒரு போல்டரினுல் வைத்து விடுங்கள்.

02.attrib nimzath +s +h இதை copy செய்து notepad இல் paste செய்து,விரும்பிய பெயரை கொடுத்து bat ஆக சேமியுங்கள்(new.bat,இதை சேமிக்கும் இடம் இப்படி அமைய வேண்டும்,உதாரணமாக உங்கள் போல்டர் இருக்கும் இடம் C:\nimzath என்றால் bat File ஐ C:\ இனுல் சேமியுங்கள், nimzath என்பதற்கு உங்கள் போல்டரின் பெயர் வரவேண்டும்.)

03.இப்போது bat file ஐ open செய்யுங்கள்,உங்கள் போல்டர் கானாமல் போய்யிருப்பதை காண்பீர்கள்.இது Folder option இல் show hidden files and folders என்பதை தெரிவு செய்து கொண்டால் கூட இந்த போல்டர் தெரியாது( Folder option இல் இதை தெரிய வைக்க முடியும் அது நமக்கு தேவையில்லை)


04.போல்டரை தெரிய வைப்பதற்கு attrib nimzath +s +h என்பதில் உள்ள + ஐ - ஆக மாற்றிவிட்டால் சரி(attrib nimzath -s -h)

3 comments Blogger 3 Facebook

  1. அருமையான தகவல்கள்..
    நன்றி பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  2. excellent work! jazakallahu khair

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top